தமிழில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி The Gospel of Jesus Christ in Tamil தேவனோடு நேரடித் தொடர்பு. மேசியா இயேசுபரலோகப் பிதாவிடம் செல்லும் வழி. இயேசுவின் இரத்தத்தினால், தேவனுடைய சிங்காசனத்திற்கு, பரலோகப் பிதாவிடம், உனக்கு உடனடியாகவும் எப்போதும் நேரடி நுழைவு இருக்கிறது!